ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பேராவூரணி வடகிழக்கு பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா நிகழ்வு நடைபெற்றது.. நிகழ்விற்கு, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் காஜாமுகைதீன் மற்றும் உதவியாசிரியர்கள் ரேணுகா, சுபா, தற்காலிக ஆசிரியர்கள் நித்யா, மலர்வழி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நித்யா, துணைத் தலைவர் ஷீலாராணி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.