பேராவூரணியில், கோட்டை வெல்ஃபேர் அசோசியேஷன் மற்றும் நாட்டாணிக்கோட்டை வடக்கு கிராமத்தார்கள் நடத்தும் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் வருகிற ஞாயிற்றுக்கிழமை 23-02-2025 அன்று நடைபெற இருக்கிறது. பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு மாடு ஆகிய மாடுகளுக்கான போட்டிகள் நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டை வெல்ஃபேர் அசோசியேசன் பொறுப்பாளர்கள் மற்றும் நாட்டாமை கோட்டை வடக்கு கிராமத்தார்கள் இளைஞர்கள் செய்து வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு 8870929036, 8248932613 மற்றும் 9360622230 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்