பேராவூரணி நகர வர்த்தகக் கழகம் சார்பில், முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று வாகனத்தில் ஒலி பெருக்கி கட்டப்பட்டு, "விவசாயிகள், எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஏப். 25 ஆம் தேதி (செவ்வா ய்க்கிழமை) வர்த்தகர்கள் தங்கள் கடைகளை முழுமையாக அடைத்து ஆதரவு அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பேராவூரணி ஏப்ரல் 25 முழு அடைப்பு: வர்த்தகர் கழகம் ஆதரவு.
April 24, 2017
0
பேராவூரணி நகர வர்த்தகக் கழகம் சார்பில், முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று வாகனத்தில் ஒலி பெருக்கி கட்டப்பட்டு, "விவசாயிகள், எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஏப். 25 ஆம் தேதி (செவ்வா ய்க்கிழமை) வர்த்தகர்கள் தங்கள் கடைகளை முழுமையாக அடைத்து ஆதரவு அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
Tags
Share to other apps