HomePeravuraniசெருவாவிடுதியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம். செருவாவிடுதியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம். Unknown October 25, 2017 0 நாளை செருவாவிடுதியில் இலவச கண் பரிசோதனை முகாம்.பேராவூரணி அடுத்த செருவாவிடுதி உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்டோபர் 26 வியாழக்கிழமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.செளந்தரராஜன் தலைமையில் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. Tags Peravurani Facebook Twitter Whatsapp Share to other apps செருவாவிடுதியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம். Peravurani Newer Older