அனுமன் ஜெயந்தியையொட்டி பேராவூரணி அடுத்த வாத்தலைக்காடு ஸ்ரீ சர்வசித்தி ஆஞ்சநேயர் மலர்களால் அலங்காரம் நடந்தது.பூஜை, அமாவாசை பூஜையும் நடந்தது. இதைதொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம், ஹோமம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

