பேராவூரணியில் இன்றும் அரசு பேருந்துகள் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கம். பேராவூரணி அரசு போக்குவரத்து கழகத்தின் கிளையில் இருந்து 28 அரசு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம் வேலை நிறுத்தம் காரணமாக இன்று குறைந்த பேருந்துகள் இயக்கப்பட்டது. பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
