பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

Unknown
0
பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 19,15,848  வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1,02,875 ஆண் வாக்காளர்களும், 1,05,468 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் ஆக கூடுதல் 2,08,344ம், ஆகக் கூடுதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,40,970 ஆண் வாக்காளர்களும், 9,74,786 பெண் வாக்காளர்களும், 92 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக கூடுதல் 19,15,848 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top