பேராவூரணியில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், அதிகாலை முதல் வானம் மேகம் கூடங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன.
பேராவூரணியில் 3 மி.மீ மழை பதிவு.
ஜனவரி 11, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க