
மாவடுகுறிச்சி கிழக்கு ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம்.
March 25, 2018
0
பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி கிழக்கு ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமை வகித்தார். முதியோர் ஓய்வூதியம் கேட்டு 15 மனுக்கள் அளிக்கப்பட்டன. பரிசீலனைக்கு பிறகு உத்தரவு வழங்கப்படும் என மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உறுதியளித்தார்.

Tags
Share to other apps