பேராவூரணியில் நாளை ஜூலை 11 மின் தடை.

IT TEAM
0

பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் நாளை ஜூலை 11 மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பேராவூரணி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பேராவூரணி, சேதுபாவசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக் கொல்லைகாடு, பெருமகளுர், பூக்கொல்லை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top