ஆவுடையார் கோயில் அருள்திரு மாணிக்கவாசகப் பெருமான் சிவப்பெருமான் அலங்காரக் காட்சி.

IT TEAM
0


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஸ்ரீ சிவயோக நாயகி உடனாய ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோயில் மார்கழி திருவாதிரைப் பெருவிழாவில் ஏழாம் திருநாள் (16.12.2021) மாலை அருள்திரு மாணிக்கவாசகப் பெருமான் சிவப்பெருமான் அலங்காரக் காட்சி.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top