பேராவூரணி சுற்று வட்டார பகுதியில் மர்மகாய்ச்சல்.
செப்டம்பர் 19, 2017
0
பேராவூரணியில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 400க்கு மேற்பட்டோர்க்கு மர்மக்காய்ச்சல் மற்றும் டெங்கு பரவி வருகிறது அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதி. ஊரில் மொத்தமுள்ள 100% பேரில் 40%பேருக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க