பேராவூரணியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்களின் விலை உயர்வு.
செப்டம்பர் 29, 2017
0
பேராவூரணியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்களின் விலை உயர்வு.பூ, பழம், பூஜை பொ ருட் கள் உள்ளிட்ட ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்களை கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் செவ்வந்திபூ, மல்லிகை,முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ரூ.50 முதல் 100 ரூபாய் வரை விற்ற செவ்வந்திபூ ரூ.300க்கும், கிலோ ரூ.150க்கு விற்ற முல்லை, மல்லியின் விலை ரூ.500க்கும் விற்ப னையானது. பழங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளன என்றார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க