செருவாவிடுதியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்.
அக்டோபர் 25, 2017
0
நாளை செருவாவிடுதியில் இலவச கண் பரிசோதனை முகாம்.
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்டோபர் 26 வியாழக்கிழமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.செளந்தரராஜன் தலைமையில் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க