![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCZeYRazWwZVkwLCMzBD0ujlfog4GMQYamWKbig3v_x9YMGSIK71ytdGkwKRHyHqEw4egaSXut2HHXMxrX_RGFPsOSdzoXlNvgQrH-iu2HqvK_NSp54rEmJqbIuPFRtDCMF5o_chTUHrs/s1600-rw/PVITOWN_EYE_1115_02.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj842xdOypCVNFCOkT0Eg8t7ctrhk_QCIR3j0xYbaouVpSYVToI1ksziWQmrqTyZrDba5WpEk1_UN0LNJfTSOiGlDmytlmv_LWP0Xt96rF8bLaLJ4CQ7caldVNxos1GQiblI5InyYQDLAs/s1600-rw/20171114_074655-1-1.jpg)
பேராவூரணி லயன்ஸ் சங்கம்,ஸ்ரீ விநாயகா ஜீவல்லர்ஸ்,மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் கண் சிகிச்சை முகாம்.
பேராவூரணி 19.11.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை பேராவூரணி ஊ . ஒ . தொ. (கிழக்கு) பள்ளி கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.