பேராவூரணியில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
நவம்பர் 26, 2017
0
பேராவூரணியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க