திருச்சி மண்டல மின்சார வாரியத்தின் whatsapp Helpline.

Unknown
0
திருச்சி மண்டலத்தை சார்ந்த திருச்சி , அரியலூர் , பெரம்பலூர், கரூர் , புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மின்வாரியம் WhatsApp helpline உருவாகக்கப்பட்டுள்ளது.


WhatsApp No: 9486111912

நமது மாவட்டம் சார்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி பாதுகாப்பின்றி இருக்கும் மின் கம்பங்ங்கள் , உடைந்த சாய்ந்த மின்கம்பங்கள் , கதவு திறந்த நிலையில் உள்ள மின்பெட்டிகள், தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள், போன்ற தகவல்களை phots மூலம் அல்லது எழுத்து மூலம் சரியான விலாசத்துடன் தகவல்களை அனுப்பவும்.
மேலும் வசதிகளுக்கு http://www.tangedco.gov.in

தகவல் : - தலைமை பொறியாளர்
பகிர்மானம் / திருச்சி


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top