மனோரா சலங்கை நாதம் 2017.

Unknown
0
பேராவூரணி அடுத்த மனோரா சலங்கை நாதம் 2017 கலை நிகழ்ச்சி. தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சலங்கை நாதம் டிச. 23-ம் தேதி தொடங்கவுள்ளது.  மனோராவில் டிச. 24 முதல் 26-ம் தேதி வரையும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற கிராமிய நடனம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top