பழைய பேராவூரணி மாபெரும் சுழற்கோப்பைக்கான 2-ம் ஆண்டு கபாடி போட்டி.

Unknown
0
பழைய பேராவூரணி M.நீலகண்டன் நினைவாக நடத்தப்படும் மாபெரும் சுழற்கோப்பைக்கான 2-ம் ஆண்டு கபாடி திருவிழா எதிர்வரும் 20-01-2018 ஆம் தேதி நடைபெறுகிறது.

பழைய பேராவூரணியில் 20-01-2018 சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ள கபாடி போட்டியில்
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,002 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,002 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,002 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,002 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

மேலும் இப்போட்டியில் பங்கேற்க 55+2 கிலோ எடைகொண்ட அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹500 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

மேலும் தொடர்புக்கு :
+91 8883774772,+91 9542553190,+91 97158800228,+91 9965361054,+91 9578331773

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top