பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 19,15,848 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1,02,875 ஆண் வாக்காளர்களும், 1,05,468 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் ஆக கூடுதல் 2,08,344ம், ஆகக் கூடுதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,40,970 ஆண் வாக்காளர்களும், 9,74,786 பெண் வாக்காளர்களும், 92 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக கூடுதல் 19,15,848 வாக்காளர்கள் உள்ளனர்.
பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.
ஜனவரி 11, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க