மேற்கண்ட தேதிகளில் காலை தொடங்கி நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹7,000 பரிசும், ஜந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,000 பரிசும் வழங்கப்படவுள்ளது.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க 16 அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ₹1000 முன்பணம் செலுத்தம் அணிகள் மட்டும் பதிவு செய்யப்படும்.
