பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்.
பிப்ரவரி 07, 2018
0
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா குருவிக்கரம்பையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி.கிளாஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் முனைவர் நா.பழனிவேலு வரவே ற்றார். கி.வைரவன், ஏ.பழனிவேலு, ஜி.சந்திரமோகன், கு.சின்ன ப்பா, ஆனந்தன், ந.மெய்யப்பன் உள்ளிட்ட கிராமத்தினர் வாழ்த்திப் பேசினர்.பேராசிரியர்கள் ந.மகேஸ்வரி, எஸ்.ஜமுனா, ஜி.மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமையொட்டி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கிராம பொது இடங்களை தூய்மை செய்த னர். பேராசிரியர் ஜி.முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க