புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் பின்வருமாறு.

Peravurani Town
0

புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் பின்வருமாறு.

அரசினர் மேல்நிலைப்பள்ளி கீழாநிலைக்கோட்டை,

அரசினர் உயர்நிலைப்பள்ளி பல்லவாராயன்பட்டி,

அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி கோட்டைப்பட்டினம்,

அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி திருக்கோகர்ணம்,

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கொத்தமங்கலம்,

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி,

அரசு உயர்நிலைப்பள்ளி அமரசிம்மேந்திரபுரம்,

அரசு உயர்நிலைப்பள்ளி அத்திப்பள்ளம்,

அரசு உயர்நிலைப்பள்ளி கோபாலபுரம்,

அரசு உயர்நிலைப்பள்ளி இருந்திரப்பட்டி,

அரசு உயர்நிலைப்பள்ளி ஜெகதாப்பட்டினம்,

அரசு உயர்நிலைப்பள்ளி கீழையூர்,

அரசு உயர்நிலைப்பள்ளி கோலேந்திரம்,

அரசு உயர்நிலைப்பள்ளி கோமாபுரம்,

அரசு உயர்நிலைப்பள்ளி குலமங்கலம் தெற்கு,

அரசு உயர்நிலைப்பள்ளி குருங்களூர்,

அரசு உயர்நிலைப்பள்ளி லெக்கணாப்பட்டி,

அரசு உயர்நிலைப்பள்ளி மலம்பட்டி,

அரசு உயர்நிலைப்பள்ளி ராஜேந்திரபுரம்,

அரசு உயர்நிலைப்பள்ளி  எஸ்.குளவாய்பட்டி,

அரசு உயர்நிலைப்பள்ளி திருமணஞ்சேரி,

அரசு உயர்நிலைப்பள்ளி துளையனூர்,

அரசு உயர்நிலைப்பள்ளி வடசேரிப்பட்டி,

அரசு உயர்நிலைப்பள்ளி வல்லவாரி கிழக்கு,

அரசு உயர்நிலைப்பள்ளி வார்பட்டு,

அரசு மேல்நிலைப்பள்ளி மலைக்குடிப்பட்டி,

அரசு மேல்நிலைப்பள்ளி மேற்பனைக்காடு,

அரசு உயர்நிலைப்பள்ளி பெரியளூர் கிழக்கு,

அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி எண்ணை,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கீரமங்கலம்,

அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி சிலட்டூர்,

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அம்மாபட்டினம்,

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரிமளம்,

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சந்தைப்பேட்டை,

அரசு உயர்நிலைப்பள்ளி அமரடக்கி,

அரசு உயர்நிலைப்பள்ளி அம்புகோவில்,

அரசு உயர்நிலைப்பள்ளி எருக்களாக்கோட்டை,

அரசு உயர்நிலைப்பள்ளி கல்குடி,

அரசு உயர்நிலைப்பள்ளி காரக்கோட்டை,

அரசு உயர்நிலைப்பள்ளி கருப்புக்குடிப்பட்டி,

அரசு உயர்நிலைப்பள்ளி எம்.கீழப்பட்டி,

அரசு உயர்நிலைப்பள்ளி கிளிக்குடி,

அரசு உயர்நிலைப்பள்ளி கிருஷ்ணாஜிப்பட்டினம்,

அரசு உயர்நிலைப்பள்ளி குடுமியான்மலை,

 அரசு உயர்நிலைப்பள்ளி குளந்திரான்பட்டு,

அரசு உயர்நிலைப்பள்ளி  மங்களநாடு கிழக்கு,

 அரசு உயர்நிலைப்பள்ளி மதியநல்லூர்,

அரசு உயர்நிலைப்பள்ளி  மேலப்பட்டு,

அரசு உயர்நிலைப்பள்ளி மேலூர்,

அரசு உயர்நிலைப்பள்ளி முள்ளூர்,

அரசு உயர்நிலைப்பள்ளி நற்பவாலாசெங்கமாரி,

அரசு மேல்நிலைப்பள்ளி நார்த்தாமலை,

அரசு உயர்நிலைப்பள்ளி நீர்பழனி,

அரசு உயர்நிலைப்பள்ளி ஒக்கூர்,

அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளத்துவிடுதி,

அரசு உயர்நிலைப்பள்ளி பந்துவாக்கோட்டை,

அரசு உயர்நிலைப்பள்ளி பெருமாநாடு,

அரசு உயர்நிலைப்பள்ளி பொன்பேத்தி,

அரசு உயர்நிலைப்பள்ளி பொன்னாகரம்,

அரசு உயர்நிலைப்பள்ளி பொன்னன்விடுதி,

அரசு உயர்நிலைப்பள்ளி போசம்பட்டி,

அரசு உயர்நிலைப்பள்ளி புனல்குளம்,

அரசு உயர்நிலைப்பள்ளி சம்மட்டி விடுதி,

அரசு உயர்நிலைப்பள்ளி சூரன்விடுதி,

அரசு உயர்நிலைப்பள்ளி சுனையக்காடு,

அரசு உயர்நிலைப்பள்ளி தாளனூர்,

அரசு உயர்நிலைப்பள்ளி திருக்களம்பூர்,

அரசு உயர்நிலைப்பள்ளி திருநல்லூர்,

அரசு உயர்நிலைப்பள்ளி திருநாளூர் தெற்கு,

அரசு உயர்நிலைப்பள்ளி துவார்,

அரசு உயர்நிலைப்பள்ளி வாகைவாசல்,

அரசு மேல்நிலைப்பள்ளி அரையப்பட்டி,

அரசு மேல்நிலைப்பள்ளி கீழக்குறிச்சி,

அரசு மேல்நிலைப்பள்ளி கோட்டைப்பட்டினம்,

அரசு மேல்நிலைப்பள்ளி மாங்குடி,

அரசு மேல்நிலைப்பள்ளி முக்கண்ணாமலைப்பட்டி,

அரசு மேல்நிலைப்பள்ளி சத்தியமங்கலம்,

அரசு மேல்நிலைப்பள்ளி சிலட்டூர்,

அரசு மேல்நிலைப்பள்ளி தாஞ்சூர்,

அரசு மேல்நிலைப்பள்ளி தாத்தாணி

ஆகிய 80 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top