பேராவூரணி அரசுப்பள்ளி மாணவிகள் கைப்பந்துப்போட்டியில் முதலிடம்.

IT TEAM
0


பேராவூரணி அரசுப்பள்ளி மாணவிகள்
கைப்பந்துப்போட்டியில் முதலிடம்.

வடுவூர் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியில் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் பரிசை வென்றிருக்கிறார்கள்.

தனித்திறமையோடு நம் பிள்ளைகள் விளையாடியது வருகை தந்த கைப்பாந்தாட்ட முன்னோடிகளின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். 

இவர்களின் வெற்றிக்காக அயராது உழைத்து வரும் பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்குப் பாராட்டுக்கள்.

பள்ளிக்குப் பெருமை சேர்த்த அன்புச்செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...💐🌹🌻

படம் மற்றும் செய்தி: Ramkumar Ramachandran

#peravuranitown #peravurani
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top