மாநில அளவிலான ஓபன் கராத்தே போட்டியில் மூவேந்தர் பள்ளி மாணவி முதலிடம்

IT TEAM
0


தஞ்சாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஓபன் கராத்தே போட்டியில், பேராவூரணி மூவேந்தர் மேல்நிலைப்  பள்ளியின் மாணவ மாணவியர், பிரித்திகா , ருத்ரன், சஞ்சனா , ஹாசினி ஸ்ரீ , கிருபா ஸ்ரீ ,லோகித் , நீஸ்வந்த் ,ரோஷன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.  

அவர்களை, பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர். மேலும், அவர்களுக்கு பயிற்சி அளித்த,  வாரியர்ஸ் புடோகான் கராத்தே பயிற்சியாளர் சென்செய் ஸ்பர்ஜன்ராஜையும் பாராட்டியுள்ளனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top