குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் "நூலகம் ஒர் ஆலயம்" கட்டுரை மட்டும் பேச்சுப் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் 56வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வி. மனோகரன் தலைமையில் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். பள்ளியின் தமிழாசிரியர்கள் நடுவர்களாக இருந்த போட்டிகளை நடத்தினர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி