பொன்காடு இஎஸ்சிசி நண்பர்கள் நடத்திய பொங்கல் விளையாட்டு விழா

IT TEAM
0

 


பேராவூரணி, பொன்னாங்கண்ணிகாடு இஎஸ்சிசி நண்பர்கள் நடத்திய பொங்கல் விளையாட்டு விழா, பொன்காடு அய்யனார் கோயில் அருகில் நடைபெற்றது. விழாவில், கைப்புறா சைக்கிள் ரேஸ், மாரத்தான், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில்,  எட்டாவது வார்டு கவுன்சிலர் பழனியம்மாள் நீலமேகம் , திமுக பிரவீன் ஆனந்தன், சமூக ஆர்வலர் சபரி முத்துக்குமார்,  பசுமை பூமி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகளை இஎஸ்சிசி நண்பர்கள் மற்றும் பொன் காடு கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top