ஆதனூர் ஸ்ரீவீமநாயகி அம்மன் வைகாசி விசாக தேர் திருவிழா

IT TEAM
0
பேராவூரணி தாலுக்கா, ஆதனூர் கருப்பமனை கூப்புலிக்காடு ஸ்ரீ வீமநாயகி அம்மன் திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. மதியம் அன்னதானமும், தொடர்ந்து தேர் வீதி உலா நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஒன்பதாம் நாள் நிகழ்ச்சிதாரார்கள் நன்னி வகையறா நடத்திய திரைப்பட ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top