நாட்டானிக்கோட்டை வடக்கு, கோட்டை வெல்ஃபேர் அசோசியேஷன் மற்றும் கிராமத்தார்கள் நடத்தும் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்லைப் பந்தயம் திட்டமிட்டபடி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற இருக்கிறது என பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அனுமதி பெறுவதில் இழுபறி என வதந்தி பரவிய நிலையில், முறைப்படி அனுமதி பெற்று விட்டோம் ஆகவே, நாளை காலை பந்தயம் உறுதியாக நடைபெறும் என பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.