பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால் சாலையில் அமைந்துள்ள வீர சக்தி அம்மன் ஆலயத்தில், பேராவூரணி கோக்கனட் சிட்டி லைன் சங்கம் சார்பில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில், சங்கத்தின் தலைவர் ஜி.வி.ராஜ்குமார், செயலாளர் ஜி.பிரதீஸ்,
பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன்,
வட்டாரத் தலைவர் ந.ப.ரமேஷ், மாவட்ட தலைவர்கள் எஸ்.பாண்டியராஜன் ,
ஏஎஸ்ஏ.தெட்சிணாமூர்த்தி, சாசனத் தலைவர் எம்.நீலகண்டன் ,
க.இளங்கோ, பழனிவேல்,
எஸ்.மைதீன் பிச்சை, வ.பாலசுப்பிரமணியன், பி.பன்னீர்செல்வம், வ.ஜெய்சங்கர்
எம்.எஸ்.ஆறுமுகம், கேஆர்வி. நீலகண்டன், ஜி.சங்கர் ஜவான், டி.மணிகண்டன், தங்கவேல், ஜி.வி.நடராஜன், சுப.பெரியசாமி, பி.பாலமுருகன், ஆவி.ரவி,
ஏ.எம்.சரவணன், சி.க.கோவிந்தன், எம்.எம்.தங்கராசு, யு.பெருமாள், சி.கோபால், எம்.மதியழகன், வீ.அருண்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்