லயன்ஸ் சங்கத்தின் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராவூரணி பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் ஜி.வி ராஜ்குமார், செயலாளர் ஜி.பிரதீஸ், பொருளாளர் எஸ் .ராமச்சந்திரன், சாசன தலைவர் எம் நீலகண்டன் மற்றும் சங்க உறுப்பினர்கள் டிவி.குமார், வ.பாலசுப்ரமணியன் ௭ம்.எஸ்.ஆறுமுகம், ஏ. சபரி, முத்துக்குமார், ஜி.சங்கர் ஜவான், ஏ.எம். சரவணன் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்
