பேராவூரணியில் அறநிலைய துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த தம்பதியர் கௌரவிப்பு

IT TEAM
0

 


பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதியினரை கௌரவிக்கும் வகையில் விழா நடைபெற்றது. நிகழ்வில், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் மற்றும் அறநிலைய துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top