தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

IT TEAM
0

 



பேராவூரணி பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்

 மா. நகுலன் மற்றும் பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் 

  த. முருகையன் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பள்ளி மேலாண்மை குழு தலைவர் அ.பொம்மியம்மாள் மற்றும் உறுப்பினர்கள் 

சார்பாக பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், செய்தியாளர் நீலகண்டன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் 

நீலாவதி, மாணிக்கவாசகம், கலைமணி, மரியஉஷா, அய்னுல் ரூபியா, பொட்டுமணி, நீலக்கண்ணி, ரம்யா மற்றும் முன்னாள் மாணவர்கள் இலக்குமணன், 

ரெ. நீலகண்டன் மற்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top