அப்துல் கலாம் மணிமண்டபம் 27-ம் தேதி திறப்பு விழா.

Unknown
0


ராமேஸ்வரத்தில் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் மணி மண்டபத்தை பிரதமர் மோடி ஜூலை 27-ம் தேதி திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் அப்துல்கலாம் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top