புக்கரம்மை நாம் தமிழர் கட்சி நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான மாபெரும் கபாடி போட்டி.

Unknown
0


பேராவூரணியை அடுத்த புக்கரம்மை நாம் தமிழர் கட்சி நடத்தப்படும் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான மாபெரும் கபாடி போட்டி திருவிழா எதிர்வரும் 10-11-2017 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் புக்கரம்மை கடைத்தெரு நடைபெறவுள்ளது.

இந்த கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹15,555 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹11,111 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹8,888 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,555 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 53+2 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹200 நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top