
பேராவூரணி டவுன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
January 01, 2018
0
அனைவருக்கும் உற்சாகம் மிகுந்த ஆங்கில புத்தாண்டு ( 2018) நல்வாழ்த்துக்கள். புதிதாய் பிறந்துள்ள இந்த ஆண்டை சிறப்பாகவும், சீர்மிகுந்ததாகவும் அமைத்து கொள்ள வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். நல்ல எண்ணங்களை விதைத்து வளமான வாழ்கைக்கு வழி கொள்ளவும், அன்பை வளர்த்து அர்தமுள்ள ஆண்டாகவும் அமைத்திட மனமார வாழ்த்துகிறோம்.


Tags
Share to other apps