மாவடுகுறிச்சி சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி 10-02-2018.

Unknown
0


மாவடுகுறிச்சி ஸ்ரீ கற்பக விநாயகர் நண்பர்களால் நடத்தப்படும் நான்காம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கபாடி போட்டி.

மாவடுகுறிச்சி  ஆகாசபிள்ளையார் கோயில் திடல் வருகிற 10-02-2018 சனிக்கிழமை இரவு 10 மணி 47 கிலோ எடை பிரிவிற்கான சுழற்கோப்பைக்கான மாபெரும் கபாடி போட்டி.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹5,004 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹4,004 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹3,004 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹2,004 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

மேலும் இப்போட்டியில் பங்கேற்க 47 கிலோ எடைகொண்ட அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹200 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top