பேராவூரணி அகமத் ஆண்கள் ஆடையகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

Unknown
0

பேராவூரணியில் அகமத் ஆண்களுக்கென பிரத்யேகமாக ஆடையகம் இயங்கிவரும்.இந்த  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

பேராவூரணி பிரதான சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே இயங்கிவரும் அகமத் ஆண்கள் ஆடையகம் கடந்த ஆண்டிலிருந்து செயல்பட்டுவருகிறது. ஆண்களுக்கான புதுவரவுகளுடன் பல வித ஆடைகளை பேராவூரணியில் அறிமுகப்படுத்திவரும் அகமத் ஆண்கள் ஆடையகம் இன்றைய தினம் இரண்டாம் ஆண்டை தொட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டு தொடக்க கொண்டாட்டமாக இன்றைய தினம் (11-10-2016), ₹365 க்கு புதுவரவுகள் ஆஃபர் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு அகமத் ஆண்கள் ஆடையகம், பேராவூரணி - +917094353237.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top