நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பேராவூரணியில் ஆலோசனைக் கூட்டம்
11.07.2017
Unknown
ஜூலை 07, 2017
0
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பேராவூரணியில் ஆலோசனைக் கூட்டம் 11.07.2017 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.