பேராவூரணியில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று (நவ.04) சனிக்கிழமை காலை வரை நீடித்தது. தற்போது, வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகிறது. இன்று (நவ.04) சனிக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 26.60 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக மஞ்சலாறு 47.80 மி.மீ, பட்டுக்கோட்டையில் 34 மி.மீ, பேராவூரணியில் 13 மி.மீ, மதுக்கூரில் 40.60 மி.மீ மழை பதிவாகியது.
பேராவூரணியில் 13 மி.மீ மழை பதிவு.
நவம்பர் 04, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க