இந்த வார பேராவூரணி சந்தையில் முக்கிய காய்கறிகளின் விலைப்பட்டியல்.
தக்காளி -ரூ.60/கிலோ
சின்ன வெங்காயம் -ரூ.140-120/கிலோ
கத்தரிக்காய் - ரூ.80/கிலோ
அவரக்காய் -ரூ.80/கிலோ
கேரட் -ரூ.80/கிலோ
முள்ளங்கி -ரூ.60/கிலோ
பீட்ரூட் -ரூ.50/கிலோ
பச்சை மிளகாய் -ரூ.40/கிலோ
உருளைக்கிழங்கு -ரூ.20/கிலோ
கருணைக்கிழங்கு - ரூ.40/கிலோ
வெண்டிக்காய் - ரூ.140/கிலோ
கொத்தவரங்காய் - ரூ.70/கிலோ
சவ் சவ் - ரூ.25/கிலோ
கொத்தமல்லி - ரூ.10/கட்டு
கருவேப்பிலை - ரூ.20/கட்டு
புதினா - ரூ.25/கட்டு
வாழைக்காய் - ரூ.6/ஒன்று
பெரிய வெங்காயம் - ரூ.50/கிலோ
இஞ்சி - ரூ.80/கிலோ
முட்டைக்கோஸ் - ரூ.50/கிலோ
பீக்கங்காய் - ரூ.70/கிலோ
மரவள்ளி - ரூ.20/கிலோ
வாசகர் கவனத்திற்கு, மேற்கண்ட தகவல்கள் பல வேறு காய்கறி கடையிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த தகவல்கள் மற்ற கடைகளின் விலையுடன் சற்றே வித்தியாசமானதாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.