![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh36Kdj9mYJKAdv98s5yWas4POQfkVSWF4xXdQcFDSwBgkqbGPAmv-8jy9evEVdDwU5p6fRCw3UTL-HSc4kSYwWaXYaAaA3b6zcN7o5hGN8IrdhRDBiNrmGeMu8wCuH3a7E1NKRY6DW-w/s1600-rw/PVITOWN_PD_NOV20.jpg)
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.04 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவம்பர் 20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் 3 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.04 காசுகளாகவும், டீசல் 2 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.61.43 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(நவம்பர் 20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.