![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl_GELiHoPVem17hS0_tgBPnHxi4nCVOK2KiN3qikJLTqmc7jN4aqOY8fPZiL2q5fEHjKziU4kTz_Stk6OgN0yLt7gGYBDPaV8VHOL2Rop61UzTVvt7lT-PFO_ZcZNAylmxgdDRu56GiU/s1600-rw/Pvitown_Dec_PD_05.jpg)
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.77 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.54 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,05) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் நேற்றைய விலையிலிருந்து 2 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.71.77 காசுகளாகவும், டீசல் விலையில் 1 காசுகள் குறைந்து ரூ.61.54 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,05) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.