![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4I0ymU04NOKWHgvCrkRqhgTZsZvbaj3UdM0h_w_Way-3Ojv_9cy0pp0B2DUSInfHqic47XjpcZQ8mkB2CFesYoUTKiJcvmpBr-uc11-som01_FzB7hNWZB5uPfxWxl9KhvcadLYsM-0o/s1600-rw/Pvitown_Dec_PD_06.jpg)
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.76 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.56 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,06) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் நேற்றைய விலையிலிருந்து 1 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.76 காசுகளாகவும், டீசல் விலையில் 2 காசுகள் உயர்ந்து ரூ.61.56 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,06) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.