![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVBYW4tKyvTWOq7aInhr3QYDscCND-718RYRfMnjJ3F2a7KTpT8wIvYtWoTa1KzCXVoeJi9TJu7Pbf5EJ4gzzcS5HgMXV8Ou9k13QDvcFWSEBWcymMDAMYziZQTsoguTIXfdblufyj5Ww/s1600-rw/Pvitown_Dec_PD_15.jpg)
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.61, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.48காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 3 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.71.61 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 5 காசுகள் உயர்ந்து ரூ.61.48 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.