கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது.

Unknown
0
மீன்கள் வரத்து அதிகரிப்பால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை குறைந்தது. இதில் ஒரு கிலோ சீலா மீன் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top