இன்றைய முக்கிய செய்திகள் 25.01.2018

Unknown
0
பேராவூரணி டவுன் 25.01.2018 இன்றைய முக்கிய செய்திகள்.

  • பேராவூரணி அடுத்த கைவனவயலில் காருடை அய்யனார் உண்டியலை உடைத்து பக்தர்களின் காணிக்கை மற்றும் பொருட்களை கொள்ளை.

  • பேராவூரணி அடுத்த இரண்டாம்புளிக்காடு கோயில் அருகிலுள்ள மதுக்கடை அகற்றம்.

  • அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்.

  • பேராவூரணி S.K.S நண்பர்களால் நடத்தப்படும் மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி 26,27,28-01-2018.

  • உடையநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி 27,28-01-2018.




Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top