இன்றைய முக்கிய செய்திகள் 26.01.2018
ஜனவரி 26, 2018
0
பேராவூரணி டவுன் 26.01.2018 இன்றைய முக்கிய செய்திகள்.
பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா.
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்.
பேராவூரணி அருகே சத்திரத்திற்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு.
பேராவூரணி இரயில் நிலையம் அருகில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்.
பேராவூரணி சேது சாலையில் உள்ள மதுக்கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் பிப்ரவரி 03.
மிதியக்குடிக்காடு பொங்கல் விளையாட்டு விழா 28.01.2018
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க