டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு.

Unknown
0
பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி நடத்தும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குரூப் 4 தேர்வுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உபயோகித்து ஹால் டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் டவுண்லோட் செய்ய:

https://www.tnpsconline.com/tnpscadmitcarden232017live/FrmLogin232017.aspx

 

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top