பேராவூரணி அடுத்த மாவடுகுறிச்சி - இந்திராநகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழியே அதிகளவிலான பள்ளி மாணவர்களும், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.இந்த பாதை கடந்த பல வருடங்களாக பழுதடைந்து பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியது.தற்போது இங்கு தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
மாவடுகுறிச்சி - இந்திராநகர் தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் (படங்கள் இணைப்பு)
ஜனவரி 10, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க